புதிய வாகன சட்டம்., 1.28 லட்ச வாகனங்களின் நிலை., 10,000 ரூபாய்க்காக வரிசையில் நிற்கும் வாகன ஓட்டிகள்.!

புதுடெல்லியில் மொத்தம் 938 மாசு கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. இந்த மையங்களுக்கு மொத்தம் 1.28 லட்சம் வாகனங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், முன்பெல்லாம்[…]