திருச்சியை கலக்கும் டீ கடை “BE மெக்கானிக்கல்” பட்டதாரியின் உழைப்பில் சாதணை..!

திருச்சி, புத்தூர் நால் ரோடு பகுதியில் அரேபியன் தந்தூர் சாய் (Tandoori Tea) என ஒரு டீ கடை போட்டிருக்கிறார் நம், மெக்கானிக்கல் இன்ஜினியர் முகம்மது அஸ்லாம்.[…]