நெல்லை மாநகர காவல்துறை எடுத்த அற்புதமான முடிவு.. வாழ்த்துக்கள் பலாயிரம்.!

நெல்லை மாநகர காவல்துறையில் முதன் முறையாக திருநங்கையர்களை ஊர்காவல் படையில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லையில் சமூக சேவை சங்கம் மற்றும் பேஸ் டிரஸ்ட் ஆகிய அமைப்புகளின் சார்பில்[…]