காபியில் ஒரு டீஸ்பூன் நெய் கலந்து தினமும் சாப்பிட்டால் இப்படி எல்லாம் ஆகுமா.?

உலகளவில் பல மில்லியன் மக்கள் விரும்பி குடிக்கும் ஓர் புத்துணர்ச்சியூட்டும் பிரபலமான பானம் தான் காபி. காலையில் எழுந்ததும் இதனைக் குடித்தால் தான் சிலருக்கு அன்றைய வேலையே[…]