சனிக்கிழமை இந்த ராசியுள்ளவர்களுக்கு இன்று கிடைக்கும் பணப்பரிசு.அனுபவியுங்கள்

மேஷம்: இன்று சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும்.[…]