தமிழக அரசுக்கு ஊழியர்களுக்கு சம்பளம் பணமில்லை?

சென்னை : அரசு போக்குவரத்து கழகங்களில், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூட பணமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து, சென்னையில், நேற்று மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள்,[…]