மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் திரை பிரபலம்.. நலமுடன் திரும்ப வேண்டுதல்கள்..

பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளவர் லதா மங்கேஸ்கர்(90). இவர் கடந்த[…]