மருத்துவர்கள் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்.. அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுக்கு இது தான் காரணமாம்..

திடீா் மாரடைப்பால் இதய செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து போதிய விழிப்புணா்வு இல்லாததே அதற்கு காரணம் என்றும் அவா்கள்[…]