கல்யனாதுக்கு பிறகு தனது குளியல் வீடியோவை வெளியிட்ட முன்னாள் சூப்பர்ஸ்டார் ஜோடி !

Image result for shriya saran and rajinikanth

தென்னிந்தியாவில் மிகவும் பெயர்போன நடிகையான ஷ்ரேயா சரன், சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் ஒரு வீடியோ ஸ்லோ- மோ வீடியோ ஒன்றை பதிவு ஏற்றியிருந்தார். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

கடலின் அருகில் இருக்கும் இந்த திறந்தவெளி நீச்சல் குளத்தில், எந்த செயற்கைத் தனம் இல்லாமல், அம்மாவால் எடுக்கடப்பட்ட பதிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் மாதேஷ் இயக்கம் படமான சண்டக்காரி படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதில், விமல் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த் சாமி, ஷ்ரேயா சரன் இருவரும் நரகாசுரன் என்ற படத்திலும் நடித்து வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *