சாரியில் கும்முனு போஸ் கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை !

Image result for bharathi kannamma kaavya

இன்றைய இணைய உலகில் சமூக வலைதள பக்கங்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. சமூக வலைதள பக்கங்கள் மூலமாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார்கள். இது மட்டுமின்றி சினிமா நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் தங்களுடைய அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி அசத்தி வருகிறார்கள்.

image

credit: third party image reference

தமிழ் தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொலைக்காட்சி தொடர் “பாரதி கண்ணம்மா”. இந்த தொடரில் ‘அறிவுமணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவ்யா. இவரை தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் காவ்யா அறிவுமணி என்றே அழைத்து வருகிறார்கள்.

imagecredit: third party image reference

நடிகை காவ்யா அறிவுமணி அவ்வப்போது தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் நடிகை காவ்யா அறிவுமணி சிவப்பு நிற தாவணியில் இருக்கும் சில அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி அசத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் டியூட்ஸ்.

image

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *