ஆடையில்லாமல் வசமாக மாட்டிக்கொண்ட அமலா பால், ஓடும் இயக்குனர்கள்

Image result for amala paul

ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அமலா பால். அடுத்ததாக லஸ்ட் ஸ்டோரீஸ் (தெலுங்கு) நெட்ஃபிளிக்ஸ் தொடரில் வேறு நடித்து முடித்துள்ளார். அது தப்பில்லை.

இந்தி லஸ்ட் ஸ்டோரீஸில் நடித்த விக்கி கவுஷல், கியாரா அத்வானி ஆகியோரின் கெரியர் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளது. இருவருமே தற்போது பாலிவுட்டின் பிசியான கலைஞர்களாக மாறிவிட்டார்கள்.

imagecredit: third party image reference

லஸ்ட் ஸ்டோரீஸுக்கு பிறகு அமலா பாலின் கெரியரும் சூடுபிடிக்கும் என்று நம்பலாம். இந்நிலையில் அவர் ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி தெரிவித்து தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சந்தோஷமாக ஊஞ்சலில் ஆடுவது போன்று உள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களோ, அதை திருப்பிப் போட்டுப் பார்த்துள்ளனர்.

அமலா பாலின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

அமலா, நல்ல அழகும், திறமையும் உங்களுக்கு உள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். ஊஞ்சலில் ஆடும்போது இப்படி ஒரு உடை தேவையா. உள்ளாடையுடன் புகைப்படம் எடுத்து உங்களின் மதிப்பை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

imagecredit: third party image reference

இத்தனை ஆண்டுகளாக நடிகையாக இருந்த அமலா பால் கேடவர் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் என்பது சாதாரண பொறுப்பு அல்ல என்பதை நன்கு தெரிந்தே ரிஸ்க் எடுக்கிறார் அமலாபால்.

படங்களில் நடித்தாலும் நிஜத்தில் யோகினி போன்று வாழ்வதாக தெரிவித்துள்ளார் அவர். அவருக்கு எளிமையான வாழ்க்கை தான் பிடித்துள்ளதாம். யோகினி போன்று வாழ்பவர் கவ ர்ச்சி உடை அணிய மாட்டாரே என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் Like செய்து உங்களது நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் நண்பா!

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *