முன்னாளில் நிர்வாண படம், இப்போது சுய இன்பம்; கட்டுக்கு அடங்காத அமலா பால்

Related image
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த பிறகு அமலா பாலை தங்களின் படங்களில் நடிக்க வைக்க முன்னணி இயக்குநர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் தான் பெரிய பட வாய்ப்பு அவர் கையை விட்டு சென்றுள்ளது.

ஆடையால் வந்த வினை

ஆடை படத்தில் அமலா பால் துணிந்து நிர்வாணமாக நடித்தார். அப்படி நடித்ததில் தவறு எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் அவரின் நிர்வாண கோலத்தை பார்த்த பிரபல இயக்குநர்கள் அமலா பாலை தங்களின் படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெரிய படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வனில் இருந்து அமலா பால் நீக்கம்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அமலா பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்களாம். அமலா பாலின் லுக் டெஸ்ட் மணிரத்னத்திற்கு திருப்தி அளிக்கவில்லையாம். அவரின் முகம் அந்த கதாபாத்திரத்திற்கு ஒத்து வராது என்பதால் நீக்கிவிட்டார்களாம். அவருக்கு பதிலாக வேறு ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளார். ஆனால் நிர்வாணமாக நடித்தவரை மெகா பட்ஜெட் படத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்காது என்று நீக்கியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

கை விட்டு போகும் பட வாய்ப்புகள்

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள சங்கத்தமிழன் படத்தில் முதலில் அமலா பால் தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அவரை நீக்கிவிட்டார்கள். ஆடை படத்தின் டீஸர் வெளியான கையோடு அவர் சங்கத்தமிழனில் இருந்து நீக்கப்பட்டார். இது நியாயமே இல்லை என்று அமலா குமுறினார். இந்நிலையில் மேலும் ஒரு பட வாய்ப்பை இழந்துள்ளார்.

அமலாவை ஒதுக்கும் கோலிவுட்

இந்தியில் வெளியான நெட்ஃபிளிக்ஸ் தொடரான லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கில் எடுக்கப்படுகிறது. அதில் அமலா பால் சுய இன்பம் அனுபவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். ஏற்கனவே நிர்வாண காட்சி, தற்போது சுய இன்பம், சமூக வலைதளங்களில் டாப்லெஸ் புகைப்படம், இது எல்லாம் சரிபட்டு வராது என்று கோலிவுட்காரர்கள் அமலா பாலை ஒதுக்கத் துவங்கிவிட்டார்கள். ஆனால் அமலா பால் இன்னும் நம்பிக்கையுடன் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்பது

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *