நிகழ்ச்சியிலும் இது போன்ற உடை தேவையா., முக்கிய நேரத்தில் விலகிய உடையால்., #pic

Image result for priyanka chopra hotபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் முடி சூடா ராணியாக இருந்து வருகிறார். மிஸ் இந்தியா ஆகியன இவர் பல ஆண்டுகளாக திரையில் கலக்கி வந்தார். மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர்.

சில வருடங்களாக ஹோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். மாடல் அழகியாக இருந்து பின்னர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.Related image

விஜயுடன் ‘தமிழன்’ படத்தில் நடித்த இவர் தன்னை விட வயதில் குறைவான நபரை காதலித்து திருமணம்செய்துகொண்டார். அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுடைய திருமணம் ஜோத்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் தனது கிளாமரை கொஞ்சம் கூட குறைத்துக்கொள்ளாத பிரியங்கா சோப்ரா சமீபத்தில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து சென்ற ஆடையை நீங்களே பாருங்கள்.Related image

இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டு உள்ளனர். மேலும் பலர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் பலர் ஷேர் செய்தும் வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *