WWE புகழ் சகோதர்களின் மனைவிகளுக்கிடியை.. ட்விட்டரை தெறிக்கவிட்ட குடும்பச் சண்டை..

தொடர்புடைய படம்

மேட் ஹார்டி – ஜெஃப் ஹார்டி என்று பிரபலமாக அறியப்படும் ஹார்டி சகோதரர்கள் WWE ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர்களுள் ஒருவரான ஜெஃப் ஹார்டி சமீபத்தில் சாலை விதிமீறல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

 The Hardy Boyz are WWE legends

இந்த சம்பவம் தொடர்பான ட்வீட் தான் இப்போது பிர்ச்சனைக்கு காரணமே. இந்த சம்பவம் தொடர்பாக மேட் ஒரு ட்வீட் போட அதற்கு கோபமாக பதில் ட்வீட் போட்டுள்ளார் ஜெஃப்பின் மனைவி. இதை பின்னர் தொடர்ச்சியான ட்வீட் சண்டையாக மாறிவிட்டது. இருவரின் மனைவிகளும் மாறி மாறி வரிசையாக ட்வீட்டுகளை அடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

jeff hardy wife க்கான பட முடிவு

இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மேட், ” என் சகோதரருக்கு நடந்த சம்பவம் குறித்து பலரும் என்னிடம் கேள்விகள் கேட்டதால் அதற்கு பதில் சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன். அவன் தனது உடல் நலனை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பல முறை அவனிடம் நான் தெரிவித்திருக்கிறேன். அவன் வாழ்க்கை குறித்து அவன் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் அவர்களை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். என் செய்லபாடுகளை மட்டும் தான் நான் கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

இதுதான் ஜெஃப்பின் மனைவியை கடுப்பெற்றியது. இதற்கு அவர் ஒரு பதில் ட்வீட் பேட்டிருந்தார்.

பின்னர் இதற்கு மேட்டின் மனைவி பதில் ட்வீட் போட, ட்விட்டர் தளமே காரசாரமான குடும்ப சண்டையோடு பற்றி எறிந்தது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *