ஆண்களின்  Matter-பிரச்சனைக்கு  இந்த பழத்தை பார்த்தால் உடனே சாப்புட்டுருங்க ! உடனடி பலன்..

Image result for seethapalam

ஆண்களுக்கு பொதுவாகவே பல்வேறு விதமான வேலையின் காரணமாக உடலில் புரோட்டீன் அளவு குறைந்துவிடும். இதனால் பல்வேறு விதமான நோய்களும் தோன்றும் இதற்கு மிகச் சிறந்த தீர்வாக சீதாப்பழம் அமைகிறது சீதாப்பழம் பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடியாது. இந்தப் பழம் பல்வேறு விதமான சத்துகளையும் நோய் தீர்க்கும் மருத்துவ குணத்தையும் கொண்டுள்ளது இதைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை சாதாரணமாக சாப்பிட்டாலே மிகவும் தொல்லை தரக் கூடிய நோய்கள். மிக மிக எளிதாக குணமடையும். இதன் மருத்துவ குணத்தை பற்றி நாம் இன்று இந்த கட்டுரையில் பார்க்கலாம் அவருடைய பதிவு செய்யாதவர்கள். மேலே உள்ள மஞ்ச கலர் பட்டனை அழுத்தி பாலோ செய்து கொள்ளுங்கள்.  இந்த கட்டுரையை படித்தவுடன் நோய் பாதிப்புள்ளவர்கள் ஒருவரேனும் பயன்பெறும் வகையில் இதை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

Image result for seethapalam

சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களில் எளிமையாக குணமாக்கும். இந்த நோய் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பழம் சாப்பிட்டுவர நோயின் தன்மைக்கு ஏற்ப விரைவாகவும். அல்லது சிறிது நாள் கழித்து குணமாகும். இந்த பழத்தை தொடர்ச்சியாக 21 நாட்கள் சாப்பிட்டு வர உடலில் புது ரத்தம் உருவாகும். இதனால் உடல் நன்கு சுறுசுறுப்பாகவும்,புத்துணர்வுடனும் திகழும் மேலும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகரித்து எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியை அளிக்கும்.  இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் ஒரு லைக் செய்யுங்கள். இந்த கட்டுரையை பற்றிய கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் இதை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். நோய் பாதிப்பு நபர்களை சென்றடைய உங்களின் ஒவ்வொரு பகிர்வோம் அமையும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *