கமல் படத்திற்கு சிக்கல் தொடங்கியது – பட பிடிப்பு நிறுத்தப்பட வாய்ப்பு .!

Image result for indian 2

சங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் இந்தியன். அதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.இந்தியன் – 2 படத்தில் நடிக்க கமல், ப்ரீத்தி, காஜல் மற்றும் சித்தார்த் இன்னும் பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

image

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சிறையில் படப்பிடிப்பு நடந்து கொண்டு உள்ளது. தற்போது அதில் படப்பிடிப்பு தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இந்தியன் முதல் பாகத்தின் தயாரிப்பாளர் A.M.ரத்னம் அவர்கள் இந்தியன்-2 படத்தில் இருந்து விலகி உள்ளார். இதனால் படப்பிடிப்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் என்று தகவல் கசிந்து உள்ளது.கமல் படம் அதிலும் சங்கர் இயக்கத்தில் என்றால் பிரச்சனைகள் வரமால் இருக்குகாது என்பது அனைவரும் அறிந்தது தான்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *