இணையத்தில் வைரலாகும் புல்லாங்குழலால் பேசும் பெண் !!

Image result for palak jain flute

பிரபல இந்தி பாடகரான லதா மங்கேஷ்கர் பாடிய ஒரு பாடலை புல்லாங்குழல் மூலம் வாசித்து கேட்போரை மயங்க செய்கிறார்.

அந்த பெண்ணின் பெயர் பலக் ஜெயின். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராவார். புல்லாங்குழல் இசையில் பெயர் பெற்றவரான இவர் தனது தந்தையுடன் இணைந்து வாசிக்கும் இசை தொகுப்புகளை யூடியூப் சானல் மூலம் பதிவிடுகிறார். அவரின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


அந்த புல்லாங்குழல் இசையை நீங்களும் கேளுங்களேன்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *