இந்த வகை துளசியை பார்ததுண்டா.. ரத்த கொதிப்புடன் இதுவும் சேர்ந்து இருந்தால் இதன் ஒரு இலை சாப்பிட்டால் போதும்.!

தொடர்புடைய படம்

துளசியில் பல வகை இருப்பது இத்தனை நாட்களில் உங்களுக்கு தெரியுமா.. இந்த துளசியை பயன்படுத்தி நாம் நம் உடல் நலனுக்கு நல்லது என்று நம் வீட்டில் இருக்கும் முதியவர்களை கேட்டால் சொல்வார்கள். இது எத்தனை நல்லதோ அத்தனை சிறப்பு மிக்கது.

இந்த 5 முக்கிய புள்ளிகளை தெரிந்து வைத்திருப்பது நல்லது:

1.இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை. எனவே இதனை Zero Calory food என்கிறார்கள். மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை. ஸ்டீவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறனை கொண்டுள்ளது.

சீனி துளசி க்கான பட முடிவு

2.சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காஃபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம்.

சீனி துளசி க்கான பட முடிவு

3.சீனித்துளசியைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை. நீரிழிவு நோய்க்கு பயன்படும் இயற்கை சர்க்கரை மிக குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சர்க்கரை உணவு. உணவு பொருட்களில் சேர்க்கப்படும் இயற்கை சர்க்கரை சுவை.

4.ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை இது சீராக்கும். அழகு சாதன பொருட்களிலும் ஸ்டீவியா பயன்படுகிறது.

தொடர்புடைய படம்

5.சரும நோய்களை தீர்க்கும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. இதய நோய் தொடர்புடைய மருந்துகளில் ஸ்டீவியா உள்ளது. குளிர்பானங்களில் பயன்படுகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *