12 வருஷம் கழித்து வீட்டிற்கு வந்த கண்வர்., படுக்கையறையில் மனைவியின் செயல்.! அதிர்ச்சியில் உறைந்த.?

Image result for கள்ளக்காதல் தகாத உறவுராமநாதபுரம் மாவட்டத்தின் கீழ்க்கரையை சேர்ந்தவர் புகாரி அகமது (38). இவருக்கும் பாத்திமா (34) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் புகாரி மலேசியாவில் விசா இல்லாமல் தங்கியதால் அவர் அங்கு கைது செய்யப்பட்டு 12 வருடங்கள் சிறையில் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் விடுதலையான புகாரி நான்கு நாட்களுக்கு முன்னர் சொந்த ஊரான கீழக்கரைக்கு வந்துள்ளார்.

ஊருக்கு வந்ததிலிருந்தே தினமும் அடிக்கடி மது அருந்தியுள்ளார் புகாரி. இதனால் கணவன் மனைவி இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவும் மனைவியுடன் சண்டை போட்ட புகாரி பின்னர் படுக்கையறைக்கு படுக்க சென்றார்.

காலையில் 8 மணி வரை கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த மகன் படுக்கை அறையின் கதவை உடைத்து பார்த்தபோது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.Image result for தற்கொலை

தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *