ஆண்களே உங்கள் ஆண்மையை பெருக்க வேண்டுமா ? அப்போ இதை செய்யுங்க

Image result for பெருங்காயம்

பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது.

இதனை பெரும்பாலும் பருப்பு வகைகள், சாம்பார் மற்றும் பலதரப்பட்ட காரமான சைவ உணவுகளுடன் சேர்க்கப்படும்.

மேலும் பெருங்காயமானது தாளிக்கும் போதும், ஊறுகாய்க்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், நரம்பு உந்தியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

Image result for பெருங்காயம்

காற்று மற்றும் நீரினால் ஏற்படும் வாதம் மற்றும் கபம் போன்றவற்றை சரி செய்ய பெருங்காயம் ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது.

மழைக் காலங்களில் வயிற்றில் உருவாகும் விஷ கிருமிகளை அழித்து வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

வெந்நீரில் பெருங்காயத்தை சிறிதளவு சேர்த்து குடித்து வந்தால் ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதோடு, புற்று நோய் வராமலும் தடுக்கலாம்.

Image result for பெருங்காயம்

பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் பா-லுணர்வூக்கியாக விளங்குகிறது.

பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம். தேள் கொட்டு சரியாக பெருங்காயத்தை வெந்நீரில் உரைத்து கொட்டிய இடத்தில் பூச வேண்டும்.

Image result for பெருங்காயம்

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *