நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுவதற்கு காரணம்.. 4000 பேர் சொன்ன உண்மை இதுதான்..!

உணர்ச்சி வசப்படுவது க்கான பட முடிவு

அதிகமாக டிவி, செல்போன் திரையில் செலவிடும், குழந்தைகள், இளைஞர்கள் அதிமாக உணர்ச்சி வசப்படுவார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

ஆரோக்கியமான வாழ்வு மற்றும் உடல் பருமன் காரணங்களை குறித்து ஆராய்ச்சி செய்யும் குழு இந்த ஆய்வை நடத்தி வெளியிட்டுள்ளது. அதில் 4,524 குழந்தைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.

lot of kids க்கான பட முடிவு

அதில் அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படும் குழந்தைகளாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆராய்ந்தபோது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் திரைகள் பார்ப்பதுதான் காரணம் என்பது கண்டறியப்பட்டது.

இந்த பிரச்னை அவர்களுக்கு பலவகையான மன ஆரோக்கியச் சிதைவையும் உண்டாக்குவதாகவும் ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.

lot of kids on screen க்கான பட முடிவு

அதுமட்டுமன்றி உணவை சரியாக உட்கொள்ளாமை, செல்ஃபோன், டி.வி பார்க்கும் அடிமைத்தனத்தால் நடந்துகொள்ளும் செயல்கள் போன்றவையும் உந்துதல் காரணங்களாக இருக்கின்றன.

மேலும், இளைஞர்கள், குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 9 – 11 மணி நேரம் தூக்கம் அவசியம் என்றும் , 2 மணி நேரத்திற்கு மேல் டிவி, செல்போன் பார்த்தலை தவிர்த்தல் நல்லது என்றும் ஆய்வு குழு பரிந்துரைக்கிறது.

using phone in night க்கான பட முடிவு

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *