என்னை பிடித்திருந்தால் அம்மாவிடம் பேசுங்கள்..! அதிரடி கட்டிய மீராமிதுன்

Image result for meera mithun

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீராமிதுன். அந்தப் படத்தைத் தொடர்ந்து போதை ஏறி புத்திமாறி படத்தில் நடித்த மீரா, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கைகள் பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்ட போதிலும் தமிழக மக்கள் அறியப்படும் முகமாகவும் மாறினார். சமீபத்தில் இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

Image result for meera mithun

சிம்புவுடன் காதல் , ஜீவா உடன் காதல் , ரஜினி படத்தில் நாயகி , தர்ஷன் உடன் காதல் , சேரனுடன் மோதல் , மோசடி பி\வழக்கு என்று எல்லா விதமான சர்ச்சை சம்பவங்களுக்கு பேர் போனவர் மீரா மிதுன்

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘எனக்கு காதல், ‘டேட்டிங்’ எல்லாம் தெரியாது. என்னை பிடித்திருந்தால், அம்மாவிடம் பேசுங்கள் என்று தான் சொல்வேன். தற்போது, நான்கு படங்களில் நடிக்க, ‘கமிட்’ ஆகியுள்ளேன். விரைவில் அறிவிப்பு வெளியாகும். மாடலிங் துறையில் தமிழ் பெண்களுக்கு நிறைய ஊக்கம் அளித்து, அவர்களை வெளியே கொண்டு வரும் என் பணி, இன்னும் வேகம் பெறும் என்று சமீபத்தில் மீரா மிதுன் பேசியுள்ளார்

Image result for meera mithun

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *