கும்மிருட்டு., நல்ல போதையில் மாணவி.! காட்டுக்குள் இழுத்து சென்று நாசம் செய்த போலீஸ்.! இறுதியில்.?

Related imageதிருச்சி துவாக்குடியில் செயல்பட்டு வருகிறது என்ஐடி பொறியியல் காலேஜ். இங்கு தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்காக காலேஜ் கேம்பஸில் ஒரு ஹாஸ்டலும் உள்ளது.

இந்த காலேஜில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் ஹாஸ்டலில் தங்கி வருகின்றார். சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி ஹாஸ்டலில் அனுமதி இல்லாமல் கிளம்பி சென்று காதலனுடன் ஊர் சுற்றி உள்ளார் மாணவி. 2 நாட்களாக காலேஜும் போகவில்லை, ஹாஸ்டலும் போகவில்லை. ஊரெல்லாம் சுற்றிவிட்டு, காலேஜ் அருகில் உள்ள பஸ் ஸ்டாண்டில் காதலனுடன் உட்கார்ந்திருந்தார்.Related image

நடுராத்திரி நேரம் என்பதால் சில்மிஷத்தில் இருவரும் இருந்ததாக சொல்லப்படுகின்றது. அந்த நேரம் பார்த்து ஒரு இளைஞர் வந்தார். இருவரையும் கவனித்தார். இருவருமே கஞ்சா அடித்த போதையில் தங்களை மறந்து இருந்ததை கவனித்தார். இதையடுத்து அந்த நபர் இருவரிடமும் பேச்சு கொடுத்தால் உளறி இருக்கிறார்கள்.

உடனே வந்த அந்தநபர், “நான் போலீஸ்… யார் நீங்க.. இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க” என்று கேட்டு, காதலனை சரமாரியாக தாக்கவும், அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர், மாணவியிடம், ஹாஸ்டலில் விட்டுவிடுகிறேன் என்று சொல்லி அந்த கல்லூரி உள்ள காட்டுப்பகுதிக்கு அந்த மனைவியை இழுத்து சென்று பலமுறை நாசம் செய்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்து தப்பி சென்றும்விட்டார்.

மறுநாள் காலை, அந்த மாணவி துவாக்குடி போலீசில் புகார் செய்து, அந்த நபரின் அடையாளங்களையும் சொன்னார். உடனே போலீசார் காலேஜ் கேம்பஸில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போலி போலீஸ் என்ற சொன்ன அந்த இளைஞரை பிடித்து விட்டனர்.

விசாரணையில், அவர் திருவெறும்பூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பதும், வயசு 30 என்பதும் தெரியவந்தது. பல கேஸ்களில் நிறைய முறை ஜெயிலுக்கு போனவர்தான் இந்த மணிகண்டன் என்பதையும் அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Image result for கற்பழிப்பு

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *