பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதோட மீம்ஸ் நல்லாயிருக்கும் போல …வைரலாகும் மீம்ஸ் …!

தமிழக தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் சீசன் 3 தற்போது ஆரவாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒருவர் வெளியேற்றப்படுவர். அந்தவகையில் இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா விஜயகுமார், மீராமிதுன் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Image result for kavin

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் கவின், அபிராமி வெங்கடாச்சலம், சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, ரேஷ்மா ஆகிய 5 பேர் உள்ளனர். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இந்த 5 பேரில் ஒருவர் வெளியேற்றப்படுவர்.

இதில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மதுமிதா காப்பாற்றப்பட்டு விட்டதாக அறிவித்தார் கமல்ஹாசன். பின்னர் கவின் காப்பாற்றப்பட்டர் ,அவரை தொடர்ந்து , சாக்ஷி மற்றும் அபிராமி காப்பாற்ற பட்டு , ரேஷ்மா வெளியேற்ற பட்டார் , ஆனால் பலரும் சாக்ஷி வெளியேற்ற படுவார் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் ரேஷ்மாவின் வெளியேற்றம் பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ,

Image result for reshma pasupuleti

இதெல்லாம் ஒரு முரம் இருக்க , பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் என்ன செய்தாலும் அதனை காமெடி ஆக்குவதெற்கென்றே மீம்ஸ் கிரியேட்டர் இருக்கிறார்கள் . பிக் பாஸ் பார்ப்பதை காட்டிலும் இவர்களை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ்க்குத்தான் அதிக வரவேற்பு என்று கூறலாம் …..

இப்படியாக நேற்று ஒளிபரப்பான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களில் சிலவற்றை கீழே வழங்கியுள்ளோம் அதை காணுங்கள்.

 

BIGG BOSS TROLL TODAY TRENDING DAY 42 | 4th August 2019 | RESHMA EVICTED MUGEN CRYING TROLL

Youtube Link https://youtu.be/…//youtu.be/0MUJpGSQ8dw#BiggBossTamil #BiggBossTroll

Today Trending 发布于 2019年8月4日周日

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *