உங்களுகு வயசு என்னனு தெரியுமா.? உச்சக்கட்ட கிளாமரில் முன்னணி நடிகை.! வாய்பிளக்கும் ரசிகர்கள்.!

Image result for மீனா1990 ஆண்டுகளில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர் நடிகை மீனா என்றால் குறிப்பிடத்தக்கது இவர் அந்த காலங்களில் அனைத்து இளைஞர்களுக்கும் பிடித்த நடிகையாக திகழ்ந்து வந்தார் .இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக என் ராசாவின் மனசிலே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்து பல்வேறு வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

எல்லா நடிகை போலவே முன்னணி நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை மீனா ஒரு சில திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தற்போது இவரின் மகள் நைனிகா தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகை மீனா தெலுங்கு படம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகை மீனாவின் மிகவும் கேவலமாக குட்டை ஆடை ஒன்றில் நடித்துள்ளார் மேலும் அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.Related image

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *