விஜே.ரம்யா உடன் லிப் லாக் அடித்த அமலா பால்- சர்ச்சைக்குரிய படம் உள்ளே ….!!!

Image result for vj ramya and amala paul

கேரளாவைச் சேர்ந்த நடிகையான அமலாபால் சிந்துசமவெளி என்கிற படம் மூலம் தமிழ் திரை உலகிற்குள் அறிமுகமானார். பிரபு சாலமனின் மைனா படத்தின் மூலம் வெற்றி கடைநாயகியாக மாறினார்.

அதன் பிறகு வேட்டை, தெய்வதிருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா போன்ற யு சர்டிபிகேட் படங்களில் நடித்து வந்த அமலாபால், திடீரென இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் மலர்ந்து அவரை திருமணம் செய்து கருது வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்தனர் .

Image result for al vijay and amala paul

பின்னர் அமலா பால் , படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் ,

‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

Image result for ஆடை

பெண் ஒருவர் ஆடையின்றி ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Image result for ஆடை

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பாலின் ஆடை படத்தின் டீஸர் வெளியாகியது . டீஸரை பார்த்தவர்கள் அனைவரின் கண்களும் விரிந்து, ஓ மை காட் என்று அதிர்ச்சியில் உரைத்தனர் , இந்தப் படத்தைப் பார்த்த தணிகை குழுவும் படத்துக்கு ‘A’ சான்றிதழ் வழங்கினர் ….

பின்னர் ”ஆடை” படத்தின் டிரைலரை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது டுவிட்டர் பக்கம் மூலம் வெளியிட்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Image result for ஆடை

இந்த டிரைலரில் இடம்பெற்ற ஒரு காட்சி அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அதில், வி ஜே ரம்யா மற்றும் அமலா பால் இருவரும் லிப் லாக்கில் இருக்கின்றனர். இதுதொடர்பாக இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. …

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *