வயது 31 தான்., ஆனால் 3 திருமணம்., அப்பயும் குறையாமல் ‘தலுக்கு முலுக்கு’ கிளாமர் போட்டோ., வெளியிட்ட பிரபலம்..!

நடிகை சரபன்டி சேட்டர்ஜி, வயது 31. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். பெங்காலி மட்டுமின்றி பல மொழிப்படங்களில் கிளாமராக நடித்து அசத்தி வரும் கிளாமர் குயின். கடந்த 1997ஆம் ஆண்டு என்ற பெங்காலி மொழிப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை சரபன்டி சேட்டர்ஜி.

இதன் பின்னர் கடந்த 2003ஆம் ஆண்டு பெங்காலி திரையுலகில் வெளியான முதல் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து கடந்த 16 ஆண்டுகளாக பெங்காலி திரையுலகில் முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வருகிறார் நடிகை சரபன்டி. சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை சரபன்டி இதுவரை 3 திருமணங்கள் செய்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு ராஜிவ் குமார் பிஸ்வாஸ் என்பவரை திருமணம் செய்த சரபன்டி 2016ஆம் ஆண்டு இவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இதன் பின்னர் 2016ஆம் ஆண்டு கிருஷ்னன் விராஜ் என்பவரை திருமணம் செய்து இவரிடம் இருந்து 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற நடிகை சரபன்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோஷன் சிங் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

3 திருமணங்கள் செய்தும் தொடர்ந்து பெங்காலி திரையுலகில் கலக்கி வரும் நடிகை சரபன்டி தற்போது இவரின் கைவசத்தில் 5 படங்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சரபன்டி சிவப்பு நிற புடவையில் நீச்சல் குளத்தில் நிற்கும் சில அசத்தலான புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலானது குறிப்பிடதக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *