ஜூன் 27 : இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு ..,!!!

பெட்ரோல் டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அமலாகிய நிலையில்  பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 10 காசுகள் அதிகரித்து ரூ.72.84 ஆகவும்,  அதேபோல் டீசல் விலை நேற்றைய விலையிருந்து 5 காசுகள் அதிகரித்து ரூ.67.59  காசுகளாகவும் உள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த ‘இந்தியன் ஆயில் பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்’ ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் சமையல் காஸ் சிலண்டர் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இவை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒரு மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்தன. பின் அந்த விலையை தினசரி நிர்ணயிக்க முடிவு செய்தனஎன்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *