விழி பிடுங்கும் அளவுக்கு விரித்து காட்டிய கங்கனா ரணாவத்!

Image result for kangana ranaut

தாம் தூம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தலையை காண்பித்து விட்டு பாலிவுட்டில் பிஸியான நடிகை கங்கனா ரணாவத். இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையினை பதித்துள்ளார்.

தமிழில் ஒரு படத்தில் மட்டும் நடித்தாலும் தமிழகத்தில் ரசிகர்கள் பலரை கொண்டவர் கங்கனா.

பாலிவுட்டின் ராணி என செல்லமாக அழைக்கப்படும் கங்கனா, சமீபத்தில் நடித்து வெளியான ‘மானிர்கனிகா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் புதியதொரு அத்தியாயம் எழுதினார். இந்நிலையில் இவர் தற்போது 72-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார்.

நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றப்போது அணிந்திருந்த ஆடை தற்போது விவாத பொருளாய் மாறியுள்ளது.

நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மாபெரும் விழாவில் பங்கேற்கும் கங்கனா, இவ்வாரான சர்ச்சைகளை சந்திப்பது இது முதல் முறையல்ல.

கேன்ஸ் திரைப்பட விழா ஆனது கடந்த மே 14 துவங்கி நடைப்பெற்று வருகிறது. வரும் மே 25-ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *