அப்போ எனக்கு அந்த அறிவு இல்லை, விஜே ரம்யா

Image result for விஜே ரம்யா ஓபன் டாக்

ரம்யா சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பேமஸ். டிடிக்கு பிறகு பெரியளவில் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் இவர்.

Image result for விஜே ரம்யா ஓபன் டாக்

இவர் சமீபத்தில் பிட்நஸ் குறித்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசினார், அப்போது ‘நான் சாதரண தென்னிந்திய குடும்ப பெண்.

Related image

என் அப்பா, அம்மா சிறு வயதிலேயே பிட்நஸ் பற்றி பேசியிருந்தால், நான் அப்போதே இதெல்லாம் தொடங்கியிருப்பேன்.

Image result for விஜே ரம்யா

அப்போது எனக்கு இந்த அளவுக்கு அறிவு இல்லை, படிப்பு, நல்ல சாப்பாடு மட்டும் தான் என்று இருப்பேன்’ என அவர் கூறியுள்ளார்.

Related image

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *