நாளை முதல் தமிழகத்தில் எங்கெங்கு செம மழை பேய போகிறது தெரியுமா ??

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழை கொட்டுகிறது. நாளையும் சில மாவட்டங்களில் கன மழை காத்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் அதிகபட்சமாக 17[…]

இறந்த தாய் தந்தை உடலை தானமாக கொடுத்த பிள்ளைகள் ..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டிநாயுடு தெருவை சார்ந்தவர் கோபால்(73)வந்தவாசி கூட்டுறவு நிளவள வங்கியில் மேற்பார்வையாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி கோதை.இவர்களுக்கு ராம்குமார் ,லட்சுமணகுமார்[…]

தமிழக அரசின் இலவச சேலைகள்; தள்ளுபடியில் விற்பனை..?

திருப்பதி: தமிழக அரசின் இலவச சேலைகள், ஆந்திராவில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த, சி.எம்.ஆர்., என்ற நிறுவனத்திற்கு[…]

தலைமை நீதிபதியாக பாப்டே இன்று பதவியேற்பு

உச்ச நீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக, நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, இன்று (நவ.18) பதவியேற்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் பதவிக்[…]

டிசம்பர் முதல் சுங்கச் சாவடிகளில் மின்னணு கட்டண வசூல்

வரும் டிசம்பர் முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, ஏராளமான ஊழியர்களை பணியமர்த்த, மத்திய[…]

பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்! – கேரள அமைச்சர் கெடுபிடி!

சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என கேரள அமைச்சர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்கு உச்ச[…]

காஷ்மீர் இல்லாமல் இந்தியா இல்லை ; இந்தியா இல்லாமல் காஷ்மீர் இல்லை!

அமெரிக்காவில்நடைபெற்ற டாம் லாட்டோஸ் மனித உரிமை குழு சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய கட்டுரையாளர் சுனந்தா வஷிஷ்ட், பிற நாடுகளில் பயங்கரவாதம் என்பதன் வாசம் தெரிவதற்கு[…]

காஷ்மீருக்கு விரைவில் சட்டசபை தேர்தல்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என ஜம்மு- காஷ்மீர் துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்மு தெரிவித்துள்ளார்.[…]

பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து கொடுத்தால் இலவச எலக்ட்ரிக் சைக்கிள்..!

திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் மறு சுழற்சி மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் முயற்சியாக பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் சேறும் பிளாசஸ்டிக் பாட்டில்,பிரஷ், பிளாஸ்டிக் பைகள் போன்ற[…]

மாநில தேர்தல் ஆணைய செயலாளர், கலெக்டர்கள் மாற்றம்

மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமி பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர், விருதுநகர், விழுப்புர மாவட்ட கலெக்டர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.[…]