பெண்களுக்கு இலவசம் : பா.ஜ., முதல்வருக்கு கெஜ்ரிவால் பதிலடி

பெண்களுக்கு டில்லி அரசு, இலவச பஸ் பயணம் வழங்கக் கோரி கேட்ட குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் கருத்து[…]

புள்ளிவிபரங்களை மறைக்க மத்திய அரசு முயற்சி : ப.சிதம்பரம்

பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில்[…]

நாளை முதல் தமிழகத்தில் எங்கெங்கு செம மழை பேய போகிறது தெரியுமா ??

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழை கொட்டுகிறது. நாளையும் சில மாவட்டங்களில் கன மழை காத்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் அதிகபட்சமாக 17[…]

உள்ளாட்சி தேர்தல்: முக்கிய ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம்[…]

நிலைக்குழு கூட்டங்களை எம்.பி.க்கள் புறக்கணிப்பதா? – வெங்கையா நாயுடு கவலை

நாடாளுமன்ற மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு[…]

கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள கூடாது – டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

புற்றுநோயில் இருந்து விடுபடுவதற்கான நிவாரணம், ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா[…]

மே.வங்கத்தில் கவர்னர் – முதல்வர் ‛‛டிஷ்யூம், டிஷ்யூம்”

நீண்ட தூரத்தில் பயணம் செய்ய உள்ள பயணத்திற்கு மாநில அரசு ஹெலிகாப்டர் வசதி செய்யவில்லை என மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் புகார் கூறியுள்ளார். இதனால்[…]

அரசியல், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம்: கட்கரி

அரசியல், கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மஹாராஷ்டிர அரசியல் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய போக்குவரத்து[…]

முதலீட்டில் கவனம் தேவை: மோடி

பிரேசிலியாவில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பிரிக்ஸ் நாடுகள் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். பிரேசில் தலைநகர் பிரேசிலியாவிலுள்ள இடாமராடி மாளிகையில்[…]

அயோத்தி அறக்கட்டளை: புதிய சட்டம் தேவையா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளைக்கு புதிய சட்டம் கொண்டு வர தேவையில்லை’ என மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குஉரிய[…]