வறண்ட சருமத்தினருக்கு முகம் பள பளக்க என்ன செய்யணும் தெரியுமா ??

வறண்ட சருமத்தினரின் பொதுவான புலம்பல் என்ன செய்தாலும் பொலிவு கிடைப்பதில்லை என்பதுதான். குறிப்பாக மழை மற்றும் பனிக் காலத்தில் நிலைமை இன்னும் மோசம். இவற்றைத் தடுக்க வீட்டில்[…]