ரொம்ப இடைவெளி விடாதீங்க..! அப்புறம் சுவாரஸ்யம் இல்லாம போயிரும்!

ஓய்வற்ற பணிச்சூழல், அடிக்கடி வெளியூர் பயணம் செல்வது என தம்பதியரிடையேயான பிஸியான சூழ்நிலை அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் இடைவெளியை ஏற்படுத்திவிடும். சில தின இடைவெளி என்றால் பராவாயில்லை.[…]