ரயில் மோதி 4 இளைஞர்கள் பரிதாபமாக பலி!

கோவையில் இருகூர் அருகே ராவுத்தர் பாலம் அமைந்துள்ளது.  இந்நிலையில் இன்று அதிகாலை ரயில்வே பாலத்தில் சில உடல்கள் சிதறி கிடப்பதாக போத்தனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதனைத்[…]