இந்த ரகசியங்களை எவரிடமும் சொல்லக் கூடாதாம் ! அது என்ன..?

சில விஷயங்களை நாம் மற்றவர்களிடம் சொல்லவே கூடாது என்று கூறப்படுகிறது. அது என்னவென்றால், நாம் செய்யும் தானங்களையும் மற்றும் நாம் செய்யும் தர்மங்களையும் யாரிடமும் சொல்ல கூடாதாம்.[…]