ஏர் இந்தியாவை முழுமையாக தனியாருக்கு விற்க அரசு முடிவு!

மும்பை: ஏர் இந்தியாவை முழுமையாக தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்குவது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக[…]