ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகிய அனில் அம்பானி – சிக்கலில் ரிலையன்ஸ்?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. அவருடைய ரிலையன்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மோடி அரசு தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.[…]