இப்ப விட்டா அப்புறம் நேரமே கிடைக்காது.. அனுஷ்காவுடன் கோவாவுக்கு ஜாலி டூர் கிளம்பிய கோலி!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோவாவில் தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேரம் செலவிட்டு வருகிறார். அடுத்து உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ள நிலையில், கிடைத்த[…]