ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் விற்பனை..!

நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்தநிலையில் நஷ்டத்தில் இயங்கி வருகிற பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முடிவில் மத்திய அரசு இருக்கிறது.அந்த வகையில் ஏர் இந்தியா விமான[…]

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகிய அனில் அம்பானி – சிக்கலில் ரிலையன்ஸ்?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. அவருடைய ரிலையன்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மோடி அரசு தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.[…]

அம்பானியின் கபட ஆட்டம்!! திருத்தம் எனும் பெயரில் தில்லாலங்கடி…

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஜியோ நிறுவனம் மற்ற நெட்வொர்க் நம்பருக்கு பேச 6 பைசா[…]

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ. 75000 கோடி பென்டகன் ஒப்பந்தம்: அமேசான் கடும் எதிர்ப்பு!

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் இணையதள பணிகளை செய்வதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம்[…]

பல கோடி நஷ்டம்..! நாட்டை விட்டு வெளியேறும் வோடபோன்?

சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. பல நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்திய தொலைத்தொடர்பு சந்தை ரிலையன்ஸின் ஜியோ வருகைக்குப் பின்[…]

நாங்க கெளம்புறோங்க..! பிஎஸ்என்எல்-ல் இருந்து 75,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு..!

டெல்லி: மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தை மூடப் போகிறார்கள்,[…]

ஏர்செல்லைத் தொடர்ந்து மூட்டை முடிச்சு கட்ட தயாராகிறது வோடோஃபோன்… அரசு உதவுமா?

ஏர்செல், டொகோமோவைத் தொடர்ந்து இழுத்து மூடும் நிலைக்கு வோடோஃபோன் சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அரசு உதவி செய்தால் மட்டுமே சேவை தொடர முடியும் என்று அந்த[…]

ஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.! என்னென்ன?

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் ஜியோ நிறுவனம் குரல் அழைப்புகளுக்கு[…]

இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்?

இந்தியாவில் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு துறையில் தொழில் நடத்த முடியாத சூழல் நிலவுவதாக வோடபோன் நிறுவனம் கூறியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபல வோடபோன் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி நிக்[…]

ஜியோ, ஏர்டெல்லுக்கு சவால் விடும் BSNL புது பிரீபெயிட் ப்ளான்!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புத்ய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 997 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது.[…]