மானஸா தேவியை வழிபட்டால் எதிரிகள் அழிந்தே போவார்கள்! தரிசன மகிமை!

சண்டிகர் தலைநகரம் அரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்திலுள்ள பிலாஸ்பூர் என்ற இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. இங்கு வரும் வட மாநில பக்தர்கள் அம்மனை சண்டி, காளி, பீடா[…]