மீண்டும் ஒரு புதிய திருவள்ளுவர் சர்ச்சை.. இந்து அமைப்பினர் மாநில அளவில் போராட்டம்.?

குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையில், திருவள்ளுவர் மற்றும் சுவாமி சிலை அடங்கிய ஓவியம் வரையப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் ரயில்வே[…]

தினகரனை நம்பினால் நடு தெரு தான் மிச்சம்; அதிமுகவில் இணைந்த புகழேந்தி !

அ.ம.மு.க.வில் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்திக்கும், பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தினகரனுக்கு எதிராக புகழேந்தி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.[…]

தமிழத்தில் இன்று இந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு, உஷார் மக்களே !

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24[…]

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.. தயவு செய்து இதை மட்டும் செய்யாதீர்கள்.!

அடுத்த பத்திலிருந்து இருப்பது நாட்கள் தமிழகத்தில் இடிமழை காலம். வழக்கத்தை விட அதிகமான இடிமின்னல் இந்த ஆண்டு இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. இடிமின்னல் பாதிப்புகளை தடுக்கும்[…]

கோவை கற்பழிப்பு வழக்கு குற்றவாளி மனோகரனுக்கு தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்டது

தமிழகத்தை உலுக்கிய கோவை பள்ளிக்குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் கொலை வழக்கு குற்றவாளி மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.[…]

தமிழகத்தில் இது இருக்காது..,அமைச்சர் அதிரடி அறிவிப்பு..உற்சாகத்தில் பொதுமக்கள்.!

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார் . அப்பொழுது அவர் கூறுகையில்,  2015-ஆம் ஆண்டு ஜூன் முதல் […]

3500 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிப்பு, ரத்த தானம் செய்ய மக்கள் முன்வர கோரிக்கை !

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் தேவை அதிகரித்து வருகிறது. ரத்த வங்கிகளில் தானம் அளிக்கப்படும் ரத்தத்திலிருந்து தட்டணுக்களை மட்டும் பிரித்து எடுக்கும் வசதி உள்ளது.[…]

வரும் 10-ம் தேதி முதல் தமிழக காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை- தமிழக அரசு

வரும் 10-ம் தேதி முதல் தமிழக காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறைக்கும், டி.ஜி.பி. அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாநில சட்டம், ஒழுங்கு[…]

பெங்களூரில் வசூலில் முதலில் யார் பிகிலா ? கைதியா ? எதிர்பாராத முடிவு …

தமிழ் படங்களுக்கு எப்போதும் பெங்களூரிலும் தனி வரவேற்பு உண்டு. பிகில், கைதி ஆகிய படங்களில் எந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என பார்க்கலாம் வாங்க.   தமிழ்[…]

சிறைக்கு சென்றால் நல்ல சாப்பாடு கிடைக்கும்னு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது !!

சிறைக்கு சென்றால் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்பதால் ஈரோடு ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைதான சந்தோஷ் தெரிவித்துள்ளார். ஈரோடு ரயில் நிலையம்[…]