வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் வைத்த செக்..! அது என்ன தெரியுமா?

மேட்ச் ஃபிக்ஸிங் எனப்படும் கிரிக்கெட் சூதாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர ஐசிசி பல நடவடிக்கைகளையும் முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. பிசிசிஐ தரப்பும்[…]