பஞ்சாப் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட அஷ்வின்! இப்போ எந்த அணியில் இணைகிறார்..?
இந்திய அணியின் முன்னணி வீரரும் தமிழக சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வந்தார். மொத்தம்[…]