‘நம்பர் ஒன்’ இடத்தை விட்டுத்தர மாட்டோம்: விராட் கோஹ்லி பேட்டி

டெஸ்ட் போட்டிகளில் டிராவுக்காக ஆட மாட்டோம். நம்பர் ஒன் இடத்தை சிறப்பாக ஆடி தக்க வைப்போம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.[…]