வோடாபோனின் Rs.599 திட்டத்தில் -அதிரடி சலுகை !!! விட்ட இடத்தை பிடிக்குமா வோடபோன் ?

வோடபோன் நிறுவனம் தற்சமயம் புதிய சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி ரூ.599-திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி,  ரோமிங் அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளை 180 நாட்களுக்கு அறிவித்துள்ளது. அதேசமயம் இந்த[…]