மன அழுத்தப் பிரச்சனையால் மேலும் ஒரு இளம்வீரர்ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகல்..?

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான கிளென் மேக்ஸ்வெல் சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில் அந்த[…]