CBSE JOB :சிபிஎஸ்இல் 357 காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு, எப்படி அப்ளை செய்வது ??

Image result for cbse job

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அசிஸ்டன்ட் செக்ரட்டரி, அசிஸ்டன்ட் செக்ரட்டரி (ஐ.டி), ஜூனியர் அசிசஸ்டனட், சீனியர் அசிசஸ்டனட் இதுபோன்ற பல்வேறு பணிகளில் 357 நபர்களை நியமிப்பதற்கான நோட்டிபிகேசனை வெளியிட்டுள்ளது.

//cbse.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று ‘அப்ளை ஆன்லைன்’ என்ற இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.   இந்த மாதம் நவம்பர் 15ம் தேதி முதல் அடுத்த மாதம் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Image result for cbse

காலியிடங்கள் பற்றிய விவரங்கள் : 

அசிஸ்டன்ட் செக்ரட்டரி  – 14 பணிகள்

அசிஸ்டன்ட் செக்ரட்டரி (ஐ.டி ) – 7 பணிகள்

ஆய்வாளர் (ஐ.டி) – 14 பணிகள்

உதவி செயலாளர் (ஐ.டி) – 7 பதவிகள்

ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் – 8 பணிகள்

சீனியர் அசிஸ்டன்ட் – 60 பணிகள்

ஸ்டெனோகிராபர் – 25 பணிகள்

அக்கவுண்டன்ட் – 6 பணிகள்

ஜூனியர் அசிஸ்டன்ட்  – 204 பணிகள்

ஜூனியர் அக்கவுண்டன்ட் – 19 பணிகள்

கல்வித் தகுதி : 

 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *