ஆக்சன் படத்தில் நடிகை தமன்னா படு மோசமாக உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்துள்ளாரா?

Related image

தமிழில் கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனைத்தொடர்ந்து அவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அயன் படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் அப்படத்தின் மூலம் அதிகபட்ச ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

Image result for tamanna in action movie

மேலும் இவர் விஜய், அஜித், கார்த்தி, விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Image result for tamanna and vishal in action movie

இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலுடன் ஆக்சன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் இப்படத்தில் நடிகை தமன்னா மிக மோசமான உச்சகட்ட கவர்ச்சியின் நடித்துள்ளார். அதாவது ஆக்சன் படத்தின் “நீ சிரித்தாலும்” என்ற பாடலுக்கு மிக மோசமான உடை அணிந்து நடனமாடியுள்ளார். தற்போது அப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *