பட வாய்ப்பில்லாததால் உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வாய்ப்பு தேடும் பிரபல நடிகை!

Related image

நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் முன்னொரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

அந்த வகையில் முன்னணி நடிகர்களுடன் சிவாஜி, அழகிய தமிழ்மகன் , கந்தசாமி , குட்டி, தோரணை,மழை , திருவிளையாடல் ஆரம்பம், ஜக்குபாய் , போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு அண்மைக்காலமாக படவாய்ப்புகள் போதிய அளவில் கிடைக்கவில்லை.

இதனால் தனது உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவர் வாய்ப்பு தேடி வருகிறார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *